Skip to main content

Posts

Showing posts from December, 2020

அன்பான மனைவி அமைந்தால் எவரஸ்ட் சிகரம் தொடலாம்

 எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான், "இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான்"......!! அவனுக்கு.., " அன்பும் அழகும் நிறைந்த மனைவி இருந்தாள்"....!! அவன் வாழ்க்கை... உழைப்பும், காதலும், ஊடலுமாக மகிழ்ச்சி வெள்ளமாய் ஒடிக் கொண்டிருந்தது.......!! கொல்லப் பட்டறை தொழில்..., " ஒரு சமயம் நலிவுற்றது"......!! "அன்றாட உணவுக்கே வறுமை "....., என்ற நிலை வந்துவிட்டது.....!! "கொல்லன் சோகமே உருவாகி விட்டான்".......!! அதைக் கண்ட மனைவி ஆறுதலாய் பேசினாள், "எதுக்கு கலங்குறீங்க"......!! "இந்த தொழில் இல்லைன்னா என்ன"......, "பக்கத்து காட்டுல போய் விறகு வெட்டி"....., "அதை அக்கம் பக்கத்து கிராமத்துல"....., " வித்தா நாலு காசு கிடைக்குமே".......!! "அதை வெச்சு ராஜா வாட்டம் வாழலாமே" என்றாள்,,,..! "புது நம்பிக்கை புது உற்சாகம் உள்ளத்தில்" கொல்லன்......., "இப்போது விறகுவெட்டி ஆனான்".......!! "அந்தத் தொழிலில் ஓரளவு வரும

யார் அறிவாளி - சிந்திக்க வைக்கும் ஒரு சிறு கதை

யார் அறிவாளி!!!  சிந்திக்க வைக்கும் ஒரு சிறு கதை சிறுவன் ஒருவன் ஒரு கடைக்குள் நுழைந்தான்.  அப்போது கடைக்குள் ஒரு வாடிக்கையாளர் இருந்தார். கடைக்காரர் வாடிக்கையாளரிடம், ""இதோ வருகிறானே இந்தச் சிறுவன்...,இவனுக்கு மூளையே இல்லை...,இப்பொழுது பாருங்கள்! உங்களுக்கு அதை நிரூபிக்கிறேன்...'' என்று கூறினார்.  ""எப்படி?'' என்று வாடிக்கையாளர்!  ""பாருங்கள்'' என்ற கடைக்காரர்,  ஒரு கையில் ஐந்து ரூபாய் நாணயத்தையும், மற்றொரு கையில் இரண்டு ரூபாய் நாணயத்தையும் வைத்துக்கொண்டு, சிறுவனை அழைத்து, ""உனக்கு எது வேண்டும்?'' என்று கேட்டார்.  பையன் சந்தோஷமாக, இரண்டு ரூபாயை எடுத்துக்கொண்டு சென்றான்.  ""பார்த்தீர்களா? ஐந்து ரூபாயை விட்டுவிட்டு இரண்டு ரூபாயை எடுத்துச் செல்லும் இவன் எப்படி முன்னேறுவான்?'' என்று கூறினார்.  வாடிக்கையாளர் பெருமூச்சு விட்டுவிட்டுக் கடைக்கு வெளியே சென்றார்.  வெளியில் ஒரு ஐஸ்க்ரீம் கடையில் அதே சிறுவன் ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக்கொண்டு இருப்பதைப் பார்த்தார்!  நேரே அந்தச் சிறுவனிடம் சென்று,  ""தம்பி