பழமையான கடிகாரம் ஒரு அப்பா தான் இறக்கும் தருவாயில் தன் மகனிடம் உனக்கு நான் எதுவும் சொத்து சேர்த்து வைக்கவில்லை, தனது கை கடிகாரத்தை கழட்டி இதோ இந்த கடிகாரத்தை பிடி, இது உன் தாத்தாவிற்கு தாத்தா கொடுத்தது, நாம் பராம் பரியமாக பயன் படுத்தி வருகிறோம். பக்கத்துல எதவாது கடையில் கொடுத்து எவ்ளோ மதிப்பு என்று கேட்டுவா என்றார். அவன் அருகில் இருந்த கடிகாரம் சரி பார்க்கும் கடையில் கேட்டதற்கு, இது மிகவும் பழையது கண்ணாடி எல்லாம் தேய்ந்து உள்ளது, ஐந்து ரூபாய் தரலாம் என்றவுடன் தனது அப்பாவிடம் வந்து அதை சொன்னான், . உடனே அவர் இதை ஒரு அடமானம் வைக்கும் கடையில் போய் கேட்டு வா என்றர், அவர்கள் அதற்கு பதினைந்து ரூபாய் தரலாம் என்றவுடன் தன் அப்பாவிடம் வந்து சொன்னான், உடனே அவர் நீ போய் அந்த அருங்காட்சியகத்தில் கேட்டு வா என்றார். அங்கு சென்று கேட்டதற்கு, அதை பார்த்த அவர்கள் இது இருநூறு வருட பழமையான காய் கடிகாரம், முப்பது லெச்சம் தரலாம் என்றவுடன். தன் தந்தையிடம் வந்து அதை சொன்னான். உடனே அவர், இந்த கடிகாரத்தை விற்பதற்குக்காக சொல்லல, நீ தேர்ந்து எடுக்கும் இடம், எங்கு போய் இருந்தால் உன் மதிப்பு அதிகம் என்பதை நீ அறி
Fictos app, tamil short stories to share in Whatsapp